
'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா- மகன் யுத்தம், மகளா... மருமகளா ..? என புதிய வடிவம் எடுத்து பரபரப்பை எகிறச் செய்கிறது.
இதில் ராமதாஸுக்கு எதிராக கவனமாய் ஆட்டத்தை ஆடுங்கள் என அன்புமணிக்கு டெல்லியும் அட்வைஸ் செய்துள்ளது.
பாமக-வில், நிமிடத்திற்கு நிமிடம் டிவிஸ்டுகள் அரங்கேறி வருகிறது. இன்னொரு பக்கம், அதிமுக சுற்றுப்பயணமா... இல்லை பாஜக பற்றை வெளிப்படுத்தும் பயணமா..? என எடப்பாடியை நோக்கி கேள்விகள் வருகிறது.அவருடைய சுற்றுப் பயணம் அப்டேட்ஸ்.