
Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid | Imperfect Show 20.5.2025
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
• சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று!
• இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.
• கொரோனா- மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய அரசு.
• கொரோனா அச்சுறுத்தல் தமிழகத்தில் இல்லை - பொது சுகாதாரத்துறை?
• ``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு
• மத்திய அரசைச் சாடும் ஜெய்ராம் ரமேஷ்!
• பாகிஸ்தானுடனான சண்டையின் போது அணு ஆயுத அச்சுறுத்தல் எழவில்லை - மிஸ்ரி.
• ``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக்கும் மேஜர் ஜெனரல்!
• பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர்கள் எண்ணிக்கை 12?
• `மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு..’ பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
• "இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கைத் தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!
• 'ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி.
• CJI கவாய் மகாராஷ்டிரா அரசு மீது வருத்தம் ஏன்?
• தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருடு போனதா?
• மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூர்?
• தமிழ்நாட்டில் கோடைமழை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
• வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்த அரக்கர் கூட்டம் பிடிபட்டதா?
• `போலீஸிடம் கொடுத்த ஆதாரம் திமுக ஐடி விங் நிர்வாகியிடம் சென்றது எப்படி?’ - கதறி அழுத அரக்கோணம் மாணவி
• அரக்கோணம் பாலியல் புகார்- மே 21இல் அதிமுக ஆர்ப்பாட்டம்.
• "பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புதினுக்கு தான் லாபம்!'' - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?