Tamil Mystery

Product list
  • $2.99 or free with 30-day trial

  • $2.99 or free with 30-day trial

    • By: Indra Soundarrajan
    • Narrated by: Kalyanaraman G
    • Length: 4 hrs and 43 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள்.

    $9.99 or free with 30-day trial

    • By: Devan
    • Narrated by: Bombay Kannan
    • Length: 13 hrs and 44 mins
    • Release date: 23-03-2023
    • Language: Tamil
    • 5 out of 5 stars 1 rating
    • தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது....

    $5.99 or free with 30-day trial

    • By: Sandilyan
    • Narrated by: Deepika Arun, Veera
    • Series: Raja Muthirai [Tamil edition]
    • Length: 13 hrs and 39 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.

    $9.99 or free with 30-day trial

    • By: Indira Soundarajan
    • Narrated by: Indira Soundarajan
    • Length: 1 hr and 55 mins
    • Release date: 25-07-2023
    • Language: Tamil
    • 5 out of 5 stars 2 ratings
    • பாஷாணம் என்றாலே விஷம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஒரு பாஷாணத்தைத் தனியாகப் பயன்படுத்தும்போதுதான் அது விஷமாகிறது. அதை இன்னொரு பாஷாணத்துடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது அந்த விஷமே வேறுவிதமாக மாறி வினைபுரியத் தொடங்கிவிடுகிறது....

    $2.99 or free with 30-day trial

    • By: Sujatha
    • Narrated by: Deepika Arun, Giri
    • Length: 7 hrs and 26 mins
    • Release date: 05-02-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும்.

    $9.99 or free with 30-day trial

    • By: Sandilyan
    • Narrated by: D Ravishankar, Jayageetha, Saki
    • Series: Jala Deepam, Book 3
    • Length: 12 hrs and 18 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான்.

    $9.99 or free with 30-day trial

    • By: J.R. Rangaraju
    • Narrated by: Shanmuga N
    • Length: 16 hrs and 38 mins
    • Release date: 01-12-2023
    • Language: Tamil
    • Not rated yet
    • Detective Govindan has become a household name in Tamil Nadu just like Sherlock Holmes who inspires everyone from students to senior citizens. Sri JR Rangaraju created Govindan who has won a place in the hearts of those who have read Tamil novels....

    $6.99 or free with 30-day trial

    • By: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: Christopher
    • Length: 7 hrs and 3 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும்.

    $9.99 or free with 30-day trial

    • By: Indira Soundarajan
    • Narrated by: Indira Soundarajan
    • Length: 1 hr and 59 mins
    • Release date: 09-07-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தங்கள் மகள் உமாவுக்கு வயிற்றில் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டு கலங்கி நிற்கின்றனர் ராமசாமி சகுந்தலா தம்பதியினர். தான் தெய்வமாய்க் கருதி வழிபடும் குரு சம்பங்கிநாதரால் மட்டுமே உமாவை குணப்படுத்த இயலும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார் குடும்ப நண்பர் நாராயணசாமி.

    $2.99 or free with 30-day trial

    • By: Kalachakram Narasimha
    • Narrated by: Anuradha Kannan
    • Length: 7 hrs and 44 mins
    • Release date: 23-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது.

    $9.99 or free with 30-day trial

    • By: Kottayam Pushpanath, Sivan
    • Narrated by: D Ravishankar
    • Length: 6 hrs and 31 mins
    • Release date: 27-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • "பிரம்மராட்சஸ்" கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் கதை. இது 1980 களில் வெளியிடப்பட்டது. அவரது படைப்புகளில் மிகவும் பிரபலமானது.

    $9.99 or free with 30-day trial

    • By: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: M Arunachalam
    • Length: 4 hrs and 51 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான்.

    $9.99 or free with 30-day trial

    • By: Rajeshkumar
    • Narrated by: Dakshinamurthy R
    • Length: 4 hrs and 20 mins
    • Release date: 23-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று? யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு சாத்தியம் இருந்தது. அதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த வெல்வெட் குற்றங்கள்.

    $9.99 or free with 30-day trial

    • By: Kottayam Pushpanath
    • Narrated by: Kalyanaraman G
    • Length: 3 hrs and 58 mins
    • Release date: 29-01-2025
    • Language: Tamil
    • Not rated yet
    • கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மிகவும் பிரபலமான துப்பறியும் நாவல்களில் ஒன்று 'மரணத்தாழ்வரா'. இது கோட்டயம் புஷ்பநாத்தின் புஷ்பராஜ் தொடருக்கு சொந்தமானது.

    $9.99 or free with 30-day trial

    • By: J.R. Rangaraju
    • Narrated by: MV Hari Swami
    • Length: 7 hrs and 16 mins
    • Release date: 21-07-2023
    • Language: Tamil
    • Not rated yet
    • Detective stories and novels now have a special place in English literature. No one has ever created a character as memorable as his detective Sherlock Holmes in Conantoy, who wrote brilliant detective stories through the famous English magazine 'Strand'....

    $6.99 or free with 30-day trial

  • $2.99 or free with 30-day trial

    • By: J.R. Rangaraju
    • Narrated by: P.S. Sathyam
    • Length: 6 hrs and 20 mins
    • Release date: 10-05-2023
    • Language: Tamil
    • Not rated yet
    • Detective Govindan has become a household name in Tamil Nadu just like Sherlock Holmes who inspires everyone from students to senior citizens. Sri JR Rangaraju created Govindan who has won a place in the hearts of those who have read Tamil novels....

    $6.99 or free with 30-day trial

  • $2.99 or free with 30-day trial