• ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show
    Sep 2 2025


    * அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?

    •⁠ ⁠வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!

    •⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?

    •⁠ ⁠மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...' - சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்.

    •⁠ ⁠இது ரொம்பவே தாமதமான முடிவு - இந்தியா குறித்து டொனால்ட் டிரம்ப்

    •⁠ ⁠வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?

    •⁠ ⁠"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு

    •⁠ ⁠வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி - பாஜக

    •⁠ ⁠ஜெர்மனி: டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

    •⁠ ⁠தொழில் முதலீடுகள் அரசு வெள்ளை அறிக்கை வெளியீட வேண்டும் - எடப்பாடி

    •⁠ ⁠"போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" - ஜெர்மனி சென்ற ஸ்டாலின் ட்வீட்டும், அண்ணாமலையின் விமர்சனமும்!

    •⁠ ⁠4 ஆண்டுகளில் திமுக அரசு செய்தவை.. பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

    •⁠ ⁠பொறுப்பு DGP நியமனம்: அரசுக்கு எதிராக வழக்கு?

    •⁠ ⁠தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம்

    •⁠ ⁠எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ்

    •⁠ ⁠“வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறக்கிறேன்..” அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

    •⁠ ⁠TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

    •⁠ ⁠கடலூரில் பாமக நிர்வாகியின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தைக்கு தாலாட்டு பாடியுள்ளார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ்

    •⁠ ⁠“கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன்” -இலங்கை அதிபர் திட்டவட்டம்

    •⁠ ⁠ஆப்கானில் நிலநடுக்கும் 800 பேர் பலி?

    Show More Show Less
    20 mins
  • இந்த 4 பங்குகள்தான் இன்றைய சந்தை சரிவுக்கு காரணம் | IPS Finance - 301 | Nse | Bse
    Sep 2 2025

    UPI, PMI, GST Collection Data, வெளியான முக்கிய தரவுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், இந்த 4 பங்குகள்தான் இன்றைய சந்தை சரிவுக்கு காரணம், Festival Season ஆரம்பிச்சாச்சு, Textiles & FMCG sector-களின் போக்கு, Strong-ஆக இருக்குமா, GST Collection ரூ.1.86 லட்சம் கோடி பங்குச்சந்தைக்கு சாதகமா போன்ற பல விஷயங்களை ரெஜி தாமஸ் மற்றும் வ.நாகப்பன் ஆகிய இரு பங்குச்சந்தை நிபுணர்களும் பேசியிருக்கிறார்கள்.

    Show More Show Less
    18 mins
  • DMK அரசு: பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதமா? | SCO மாநாடு: India -க்கு வெற்றி? MODI | Imperfect Show
    Sep 1 2025
    •⁠ ⁠செப்டம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும்!•⁠ ⁠காபி & டீ விலை அதிகரிப்பு? •⁠ ⁠சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!•⁠ ⁠"டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர்•⁠ ⁠வர்த்தகம், முதலீடு வரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு?•⁠ ⁠SCO உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்! •⁠ ⁠பிரிக்ஸ் மாநாட்டிற்கு எதிராக அமெரிக்க பாரபட்ச நடவடிக்கை - புதின் கண்டனம்•⁠ ⁠“அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது..” -அமெரிக்கத் தூதரகம்•⁠ ⁠அமெரிக்காவிற்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்! •⁠ ⁠மன் கி பாத் - மோடி ஹைலைட்ஸ்! •⁠ ⁠SIR நடவடிக்கை தொடர்பான அனைத்துப் புகார்களையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்.." - காங்கிரஸ்•⁠ ⁠பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காள அடையாள அட்டை?•⁠ ⁠பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!•⁠ ⁠தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன? •⁠ ⁠பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதம்? •⁠ ⁠குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை - பழைய விமான நிலையப் பகுதி பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டது•⁠ ⁠சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றம்•⁠ ⁠ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.•⁠ ⁠சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" - காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!•⁠ ⁠திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் நலம் விசாரித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி•⁠ ⁠“எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்•⁠ ⁠ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுகிறேன் - ஓ.பன்னீர்செல்வம்•⁠ ⁠குற்றச்சாடுகளுக்கு பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் •⁠ ⁠தேனி: கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
    Show More Show Less
    22 mins
  • All time High-ஐ தொட்ட Gold, Silver Price - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் | IPS Finance - 300 Vikatan
    Sep 1 2025

    சூழும் Positive செய்திகள், ஏற ஆரம்பிக்கிறதா சந்தை, வரிசை கட்டி நிற்கும் SME IPO-க்கள் - கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஏற்றத்தில் Automobile Sector, காரணம் என்ன தெரியுமா, All time High-ஐ தொட்ட Gold, Silver Price - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    Show More Show Less
    10 mins
  • வேஷம் போடும் DMK ADMK - TN -ல் Hydrocarbon திட்டங்களின் நிலை? | CP Radhakrishnan | Imperfect Show
    Aug 31 2025

    •⁠ ⁠உண்மையிலேயே நிலவுக்குச் சென்றாரா நீல் ஆம்ஸ்டராங்?

    •⁠ ⁠ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன... அந்தத் திட்டத்தால் என்னென்ன ஆபத்துகள்?

    •⁠ ⁠குடியரசுத் துணைத் தலைவரின் சம்பளம் எவ்வளவு?

    •⁠ ⁠வரதட்சணை கொடுமையால் இந்தியாவில் நடக்கும் உயிரிழப்புகள் எத்தனை?

    Show More Show Less
    17 mins
  • ஒரே வீட்டில் 947 Voters - Thanos -க்கு Voter ID? - RTI கேள்விக்கு பதிலளிக்காத ECI | Imperfect Show
    Aug 30 2025

    •⁠ ⁠இந்தியாவில் ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு?

    •⁠ ⁠உலக பொருளாதாரம் உறுதி தன்மைக்கு சீனா- இந்தியா இணைந்து பணியாற்றுவது அவசியம்? - மோடி

    •⁠ ⁠மோடியால் ஜப்பானில் பாதுகாப்பாக இருக்கிறோம் - கருத்து சொன்ன பெண்

    •⁠ ⁠அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

    •⁠ ⁠GDP Growth Rate 7.8%

    •⁠ ⁠GST சீர் திருத்தம்: மாநிலங்களுக்கு ஏற்படப்பபோகும் வருவாய் இழப்பு?

    •⁠ ⁠மத்திய மாநில அரசு அதிகாரம் மறு ஆய்வு செய்ய வேண்டும்- ஸ்டாலின்

    •⁠ ⁠ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா

    •⁠ ⁠பீகார்: காங்கிரஸ் va பாஜக தொண்டர்கள் மோதல்?

    •⁠ ⁠ஆர்டிஐ: அதிர்ச்சி பதிலளித்த தேர்தல் ஆணையம்!

    •⁠ ⁠மகனுக்காக பெட்ரோலில் எத்தனையோ கலப்பை ஆதரிக்கும் நிதின் கட்கரி?

    •⁠ ⁠கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்தலாம்! - உச்ச நீதிமன்றம்

    •⁠ ⁠கல்வி நிதியை விடுவிக்க கோரி உண்ணாவிரத்தில் ஈடுபடும் காங்கிரஸ் எம்பி!

    •⁠ ⁠அடுத்து மீன்களுடன் ஸ்டாலின் - தமிழிசை கிண்டல்

    •⁠ ⁠"மனுக்களை வைகை ஆற்றில் போட்ட கொடுமை; பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - எல்.முருகன்

    •⁠ ⁠தமிழ் மாநிலக் காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி மரியாதை!

    •⁠ ⁠முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்!

    •⁠ ⁠`விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ - ஸ்டாலின் சொன்ன பதில்

    •⁠ ⁠"முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றுப்பயணம் - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

    •⁠ ⁠நல்லக்கண்ணு உடல்நிலை நேரில் விசாரித்த ஸ்டாலின்

    •⁠ ⁠``காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' - CPM பெ.சண்முகம்

    Show More Show Less
    22 mins
  • முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK | Imperfect Show
    Aug 29 2025

    •⁠ ⁠ஆற்றில் கொட்டப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்!

    •⁠ ⁠பத்திரிகையாளரிடம் விவாதம் செய்த டி.ஆர்.பாலு?

    •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்?

    •⁠ ⁠'அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்

    •⁠ ⁠எல்.முருகனுக்கு செல்லூர் ராஜூ கண்டனம்

    •⁠ ⁠பரமசிவன் பாத்திமா: சீமான் சர்ச்சை?

    •⁠ ⁠2வது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடிய ராமதாஸ்?

    •⁠ ⁠அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

    •⁠ ⁠உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷியா தாக்குதல்!

    •⁠ ⁠Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!

    •⁠ ⁠"75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை.." - மோகன் பகவத்

    •⁠ ⁠“குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்” - மோகன் பகவத்

    •⁠ ⁠எண்ணெய் கொள்முதல்: ``இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா

    •⁠ ⁠ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வது யார்? - சு.வெங்கடேசன் எம்.பி., சுளீர்

    Show More Show Less
    19 mins
  • IPO வெளியீட்டு விலை vs முதல்நாள் வர்த்தக விலை, வித்தியாசம் ஏன் | IPS Finance - 299 | Nse | Bse
    Aug 29 2025

    IPO வெளியீட்டு விலைக்கும், முதல்நாள் வர்த்தக விலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே என்ன காரணம், பங்குகளை Buyback வாங்கும் நிறுவனம் நல்ல நிறுவனமா போன்ற நேயர்களின் பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் வ.நாகப்பன்.

    Show More Show Less
    15 mins