The Imperfect show - Hello Vikatan cover art

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

By: Hello Vikatan
Listen for free

About this listen

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Political Science Politics & Government
Episodes
  • DMK அரசு: பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதமா? | SCO மாநாடு: India -க்கு வெற்றி? MODI | Imperfect Show
    Sep 1 2025
    •⁠ ⁠செப்டம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும்!•⁠ ⁠காபி & டீ விலை அதிகரிப்பு? •⁠ ⁠சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!•⁠ ⁠"டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர்•⁠ ⁠வர்த்தகம், முதலீடு வரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு?•⁠ ⁠SCO உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்! •⁠ ⁠பிரிக்ஸ் மாநாட்டிற்கு எதிராக அமெரிக்க பாரபட்ச நடவடிக்கை - புதின் கண்டனம்•⁠ ⁠“அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது..” -அமெரிக்கத் தூதரகம்•⁠ ⁠அமெரிக்காவிற்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்! •⁠ ⁠மன் கி பாத் - மோடி ஹைலைட்ஸ்! •⁠ ⁠SIR நடவடிக்கை தொடர்பான அனைத்துப் புகார்களையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்.." - காங்கிரஸ்•⁠ ⁠பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காள அடையாள அட்டை?•⁠ ⁠பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!•⁠ ⁠தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன? •⁠ ⁠பொறுப்பு DGP நியமனம் சட்டவிரோதம்? •⁠ ⁠குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை - பழைய விமான நிலையப் பகுதி பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டது•⁠ ⁠சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றம்•⁠ ⁠ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.•⁠ ⁠சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" - காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!•⁠ ⁠திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் நலம் விசாரித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி•⁠ ⁠“எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்•⁠ ⁠ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுகிறேன் - ஓ.பன்னீர்செல்வம்•⁠ ⁠குற்றச்சாடுகளுக்கு பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் •⁠ ⁠தேனி: கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
    Show More Show Less
    22 mins
  • All time High-ஐ தொட்ட Gold, Silver Price - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் | IPS Finance - 300 Vikatan
    Sep 1 2025

    சூழும் Positive செய்திகள், ஏற ஆரம்பிக்கிறதா சந்தை, வரிசை கட்டி நிற்கும் SME IPO-க்கள் - கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஏற்றத்தில் Automobile Sector, காரணம் என்ன தெரியுமா, All time High-ஐ தொட்ட Gold, Silver Price - உற்சாகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    Show More Show Less
    10 mins
  • வேஷம் போடும் DMK ADMK - TN -ல் Hydrocarbon திட்டங்களின் நிலை? | CP Radhakrishnan | Imperfect Show
    Aug 31 2025

    •⁠ ⁠உண்மையிலேயே நிலவுக்குச் சென்றாரா நீல் ஆம்ஸ்டராங்?

    •⁠ ⁠ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன... அந்தத் திட்டத்தால் என்னென்ன ஆபத்துகள்?

    •⁠ ⁠குடியரசுத் துணைத் தலைவரின் சம்பளம் எவ்வளவு?

    •⁠ ⁠வரதட்சணை கொடுமையால் இந்தியாவில் நடக்கும் உயிரிழப்புகள் எத்தனை?

    Show More Show Less
    17 mins
No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.