
பரபரப்பான வாழ்க்கையில் படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (நூல் நிலையம் Nool Nilayam 004)
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
பரபரப்பான வாழ்க்கையில் படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்கிற கேள்வி எல்லாருக்கும் உள்ளது. இந்தச் சிக்கலைச் சரி செய்ய இரண்டு எளிய நுட்பங்கள் போதும்: நேரத்தை எங்கிருந்து எடுப்பது என்று ஆராயவேண்டும், அவ்வாறு நேரத்தை எடுத்தபின் அந்த நேரத்தில் என்ன படிப்பது என்கிற தெளிவு வேண்டும். இந்த இரண்டு நுட்பங்களைப்பற்றியும் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார் என். சொக்கன்.
இந்தப் பாட்காஸ்ட் உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.
என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks
என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel
உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.
Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.