• பகுதி 72 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
    Nov 6 2025

    1. ராமர் சீதையைத் தீக்குளித்த வைத்து, அவள் தன் கற்பின் மேன்மையை நிரூபித்த பிறகும், அவர் சீதையை அபவாதத்துக்கு பயந்து காட்டுக்கு அனுப்பியது எப்படி நியாயம் ஆகும்? இதன் பின்னணியை விளக்குவீர்களா?

    2. (இது கோரா இணைய தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) சீதையின் தகப்பன் ராவணன் என்றும் சீதையோடு இருந்த சிவதனுசு ராவணனுடையது என்றும் ஒரு கதையை கேள்வியுற்று இருக்கிறேன். அந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை? அக்கதை தெரிந்த யாரேனும் சொல்லுங்களேன்.

    3. ராவணன் ஒரு பிராம்மணன் என்றும் பரம சிவ பக்தன் என்றும், அவனைக் கொன்ற பாவத்துக்காக ராமர் ராமேசுவரத்தில் சிவபூஜை செய்தார் என்றும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதா?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #ramayanam

    Show More Show Less
    15 mins
  • Raja Vanam - Ram Thangam | Sample | ராஜ வனம் | Tamil Audiobook | Deepika Arun
    Nov 3 2025

    வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம். இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும்.

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #forest #nature #elephant #தீபிகாஅருண் #Ramthangam #nagercoil

    Show More Show Less
    20 mins
  • பகுதி 71 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
    Oct 31 2025

    1. ராமாயணத்தில் நாத்திக வாதமும் பேசப்படுகிறது என்கிறார்களே, உண்மையா?

    2. சீதையை தீக்குளித்த வைத்ததை இன்றளவும் பல பெண்ணிய வாதிகள் ராமன் செய்தது தவறு என்று கண்டிக்கிறார்கள். உண்மையில் அப்போது நடந்தது என்ன? ராமர் செய்தது தர்மமே என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #ramayanam

    Show More Show Less
    22 mins
  • பகுதி 70 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
    Oct 22 2025

    1.ராமாயணத்தை சிலர் கண்டபடி விமர்சிக்கிறார்களே? ஏன்?

    2. உத்தர ராமாயணம் வால்மீகி முனிவர் எழுதியதல்ல, அது மூல நூலின் அங்கமல்ல, என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #ramayanam

    Show More Show Less
    17 mins
  • Ennumpozhudhu - Jeyamohan | Sample | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun
    Oct 20 2025

    ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைத் தேடும் ஒரு கதை.

    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Ennumpozhudhu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    Show More Show Less
    10 mins
  • பகுதி 69 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
    Oct 17 2025

    1.வாலியை ராமன் கொன்றது சரியா, இல்லை தவறா, காரணத்துடன் விளக்கம் தர இயலுமா?

    2. "விபீஷண சரணாகதி" ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது? இதன் வரலாறையும்,, தர்மம் சார்ந்த கருத்து விளக்கத்தையும் தர முடியுமா?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    Show More Show Less
    19 mins
  • பகுதி 68 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
    Oct 9 2025

    1.புராணங்களுக்கு ஐந்து லக்ஷணங்கள் உள்ளதைப் போல இதிஹாசங்களுக்கும் உண்டா?

    2. ராமாயணம் பகவான் விஷ்ணுவின் ராமாவதாரத்தின் கதை என்றும், மகாபாரதம் கிருஷ்ணாவதாரத்தின் கதை என்றும் சொல்லலாமா? இவ்விரண்டிலும் வேறு என்ன முக்கியமாய் உட்பட்டிருக்கின்றன?

    3. வால்மீகி ராமாயணத்தில் ராமன் அசாதாரணமான ஒரு மாமனிதராக சித்தரிக்கப்பட்டிருக்கிறாரே தவிர பகவானின் அவதாரமாக அல்ல என்று சிலர் சொல்வது உண்மையா?

    4. ஒரே இறைவனின் அவதாரமான ராமாயண ராமரை மஹாபாரத கிருஷ்ணருடன் ஒப்பிட்டு விளக்கமுடியுமா?

    ===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    Show More Show Less
    18 mins
  • Aezham Ulagam - Chapter 6 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun
    Oct 7 2025

    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

    #tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

    Show More Show Less
    17 mins