பகுதி 80 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும் cover art

பகுதி 80 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்

பகுதி 80 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்

Listen for free

View show details

About this listen

1. முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களுக்கு மீண்டும் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாலாலயம் என்பது என்ன?

2. கோவில்களில் வழிபடும் தெய்வங்களுக்கு ஏன் இத்தனை ஆடை அலங்காரங்களும், பொன் வைர வைடூரிய நகைகளும், ஆடம்பரங்களும், நைவேத்தியங்களும், உபசாரங்களும் திருவிழாக்களும் அவசியம்? பகவத் கீதையில் பகவான், தான் ஒருவன் பூரண பக்தியோடு இலையோ, பூவோ, பழமோ, நீரோ சமர்ப்பித்தாலும் தான் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறாரே?

3. தமிழக பக்தர்கள் கடவுளை தேடி ஏன் அண்டை மாநிலங்களுக்கு (சபரிமலை, குருவாயூர், திருப்பதி, தர்மஸ்தலா, உடுப்பி என்றெல்லாம் செல்கின்றனர்? தமிழகத்தில் இல்லாத கோயில்களா? கோவில்களை நாடி மாநிலம் மாநிலமாய்ப் போய், அந்த மாநிலங்களுக்கு வருவாய் ஈட்டி தரக் காரணம் என்ன?

4. ஒட்டு மொத்த்தமாய்ப் பார்த்தால், காரியார்த்தமான நோக்கம் கொண்ட உலகியல் பக்தர்களுக்காக மட்டுமே கோவில்கள் அவசியம் என சொன்னால் அது தவறாகுமா?


===============


இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.


இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #workship #aagaman #temples

No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.