
Nandhi (Tamil Edition)
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for $2.99
-
Narrated by:
-
Anonymous
-
By:
-
P. Mathiyalagan
About this listen
குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டவை இக்கதைகள். காதல், பிரிவு, தோல்வி, ஏக்கம் இவைகளால் பாதிப்படையாத மனிதனே இல்லை. ஒரு சதவீத இன்பத்துக்காக தொண்ணூற்று ஒன்பது சதவீத துயரங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வாழ்க்கையின் நெருக்குதல்கள் மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை. தோன்றும் கனவுகள் கூட அனாதையாகத்தான் அவனை அலையவைக்கின்றன. அவனுக்கான வாழ்க்கையை யாரோ நிர்ணயிப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் உதைபடும் பந்தாய் அவனை இங்குமங்குமாய் அலைக்கழிக்கிறது இந்தச் சமூகம். உள்ளவன் முன்பு இல்லாதவன் பொம்மை தானா? சிரித்துப் பேசுபவர்களெல்லாம் உதவி என்று கேட்டு நிற்கும்போது உதாசீனப் படுத்துவதை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அவனுடைய முதுகின் மீது கால் வைத்து முன்னுக்கு வந்தவர்களெல்லாம் அவனை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. வல்லமை உள்ளதே பிழைக்கும் என்பது இந்த உலக இயக்கத்தைப் பொறுத்தவரை உறுதியாகின்றது. கைவிடப்பட்டவர்களுக்கு வாழ்க்கை சிலுவையாகத்தான் கனக்கிறது. வசந்தகாலம் வருவதற்கான அறிகுறிகளை இன்று வரை காணமுடியவில்லை. வசந்த காலம் வீசுமா...
Please note: This audiobook is in Tamil.
©1992 P. Mathiyalagan (P)2017 Pustaka Digital Media Pvt. Ltd., India