Ramana Maharshi Guidance (Tamil) cover art

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

By: Vasundhara ~ வசுந்தரா
Listen for free

About this listen

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா Spirituality
Episodes
  • ரமண மகரிஷி | இளமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா?
    Jan 29 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. இளமையில் பணம் சம்பாதிப்பதிலும் உடல் சார்ந்த இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தும்இளவயதினரால், ஆன்மீகத்தில் ஈடுபட்டு உண்மையான சந்தோஷத்தையும் மன அமைதியையும் நாடி மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா? மகரிஷியின் அறிவுரைகளுடன் விளக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    15 mins
  • ரமண மகரிஷி | தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? வெல்வது எப்படி?
    Jan 23 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. தியானத்திலும் வாழ்க்கையிலும் இன்னல்களுக்கும் வலிகளுக்கும் காரணம் என்ன? அவற்றை வெல்வது எப்படி? அதற்குபயிற்சிகள் என்ன? எப்படி பயிற்சி செய்வது? ~ ரமண மகரிஷி விளக்கம் அளிக்கிறார். பகவானின் இனிய சொற்களைக் கேட்கும் போதே, மன உடல் இன்னல்கள் குறைந்துவிடுகின்றன. கடவுள் தான் இந்த விளைவை உண்டாக்க முடியும். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    11 mins
  • ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3)
    Jan 11 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (3). Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    5 mins
No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.