NDA கூட்டணியில் இணையப்போகும் அடுத்த முக்கிய கட்சி இதுதானா? | Maha Shivratri | Imperfect Show Vikatan
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
• அடுத்த வாரம் வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்.
• ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை - மாணிக்கம் தாக்கூர்.
• இனி தேர்தலில் நிற்கமாட்டேன் - மாணிக்கம் தாகூர்.
• அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதலமைச்சரின் 8 அறிவிப்புகள்! -
• மத்திய கைலாஷ் மேம்பாலத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்?
• ``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு
• NDA கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என ஜி.கே.வாசன் நம்பிக்கை
• NDA-வில் 10 தொகுதிகளை கேட்டுள்ளோம் - ராம்தாஸ் அத்வாலே
• சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்
• விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்.
• 'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்.
• "பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம்" - நயினார் மீது ஜோதிமணி காட்டம்.
• இன்று சிவராத்திரி ராஜ்நாத் சிங்: ஈஷாவுக்கு வருகை?
• புத்தாக்க திட்டத்துக்கு 1000 கோடி ஒதுக்கீடு? - அமைச்சரவை ஒப்புதல்?
• ஈரானுக்கு எதிராக அமெரிக்க போர் கப்பல் தயார் நிலை?