KD கெம்பம்மா: சயனைட் கொலைகாரி | RJ Atchaya | Unseen Threats Tamil | The Mind Palace cover art

KD கெம்பம்மா: சயனைட் கொலைகாரி | RJ Atchaya | Unseen Threats Tamil | The Mind Palace

KD கெம்பம்மா: சயனைட் கொலைகாரி | RJ Atchaya | Unseen Threats Tamil | The Mind Palace

Listen for free

View show details

About this listen

இந்த episode-ல் நாங்கள் பேசப்போகிறோம் KD கெம்பம்மா பற்றியும், அவர் எப்படி ‘Cyanide Killer’ என்று அழைக்கப்பட்டார் என்பதையும்.

ஆனால் இது வெறும் crime story அல்ல.

ஒரு சாதாரண பெண் எப்படி serial killing-க்கு தள்ளப்பட்டார்?
பேராசை? சமூக அழுத்தம்? நம்பிக்கை மற்றும் மோசடி?
அல்லது antisocial traits?

இந்த episode-ல்:

  • KD கெம்பம்மாவின் பின்னணி

  • victims எப்படி target செய்யப்பட்டார்கள்

  • cyanide எப்படி பயன்படுத்தப்பட்டது

  • female serial killers பற்றிய மனவியல்

  • antisocial personality traits பற்றி ஒரு புரிதல்

Unseen Threads-ல், நாங்கள் sensationalise செய்யவில்லை.
நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

Because behind every crime… there are unseen threads.

🎙️ Tamil Podcast
🧠 Psychology + Crime
📌 Listen. Reflect. Question.

#UnseenThreads #TrueCrimeTamil #PsychologyPodcast #SerialKillerMind #TamilPodcast

No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.