கோடை சிறப்புத் தொகை: Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | Imperfect Show
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
• இன்றே ரூ.5000 வரவு வைப்பு.. உரிமைத் தொகையும் உயர்வு! - முதல்வர்
• ஆளும் கூட்டணி & எதிர் கூட்டணி தலைவர்களின் கருத்து என்ன?
• ஒரே நாளில் 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!
• புடவைகளை பந்தலாக அமைத்து 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள்.
• சத்துணவு ஊழியர்கள் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு.
• விஜயகாந்த் பெயரில் விருப்பமனு வழங்கினார் பிரேமலதா?
• "விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா'என்கிறார்கள்; என் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?' - விஜய் காட்டம்.
• டெல்லி ஆட்சிதானே.. இருந்துட்டு போகட்டும் - திண்டுக்கல் சீனிவாசன்
• டிஜிபி நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு.
• “அமித் ஷா என்னை போனில் அழைத்து என் மீதான வழக்குகள் பற்றி விசாரித்தார்” -பூபேஷ் பாகல் பரபரப்பு பேட்டி
• ராகுலை நீக்க தீர்மானம் - பாஜக எம்.பி. நோட்டீஸ்.
• ஆதாரம் எங்கே - ரிஜிஜூ Vs ராகுல்
• காந்தியோ.. ராமரோ.. பெயரா முக்கியம் - சி.வி.சண்முகம்
• Epstein Files: மோடியை விமர்சனம் செய்த மெய்த்ரா?
• வட கொரியாவின் அடுத்த உச்ச தலைவர்.. வாரிசை தேர்வு செய்த கிம்-ஜாங்-உன்