கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK cover art

கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK

கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK

Listen for free

View show details

About this listen

*ஆட்சியில் பங்கு கோரிக்கை அதிமுக-வில் இடம்பெறவில்லை - எடப்பாடி.

•⁠ ⁠பொது விவாதத்துக்கு நான் தயார்... ஸ்டாலின் தயாரா? - இந்தியா டுடே கான்களேவில் எடப்பாடி சவால்

•⁠ ⁠ராகுலுடன் பிரவீண் சக்கரவர்த்தி சந்திப்பு!

•⁠ ⁠ஆட்சியில் பங்கு நாராயணசாமி கருத்து என்ன?

•⁠ ⁠மக்கள் பணியில் பங்கு கேட்டால்?.. - மாணிக்கம் தாகூர் பதிவு.

•⁠ ⁠வந்தால் வரட்டும்... வராவிட்டால் போகட்டும் - ராஜ கண்ணப்பன்.

•⁠ ⁠பாண்டிச்சேரியில் முதல்வரை முற்றுகையிட்டவர்கள் மீது தடியடி ஏன்?

•⁠ ⁠அரசியலில் இருந்து என்னை ஒழிக்க முயற்சி: ராமதாஸ் பேட்டி.

•⁠ ⁠அமைச்சருக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்!

•⁠ ⁠தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

•⁠ ⁠`ராஜா என்னுடைய பிள்ளை; யாரோ ஒரு தாய், தவறான கணிப்பிலே.!' - சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

•⁠ ⁠அயோத்தியில் மசூதி கட்டவிடமாட்டேன்! - யோகி

•⁠ ⁠ராணுவ அதிகாரிகள் புத்தகங்களை எழுதுவது குறித்த விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டம்?

•⁠ ⁠"எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'!" - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

•⁠ ⁠"கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.462.58 கோடி செலவு!" - நாடாளுமன்றத்தில் தகவல்.

•⁠ ⁠உலக வர்த்தக அமைப்பிடம் சரணடைந்தது காங்கிரஸ்தான் - நிர்மலா

•⁠ ⁠அஸ்ஸாம் தேர்தல் அப்டேட்ஸ்?

•⁠ ⁠கனடா பள்ளி, குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு 10 பேர் பலி?

•⁠ ⁠வங்கதேசத்தில் இன்று தேர்தல்?

No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.