ரூ.5000 உரிமை தொகை - PEN நிறுவனம் Sketch? | கொங்கு Belt-ல் ADMK Vote Bank-ஐ பதம் பார்க்கும் VIJAY? cover art

ரூ.5000 உரிமை தொகை - PEN நிறுவனம் Sketch? | கொங்கு Belt-ல் ADMK Vote Bank-ஐ பதம் பார்க்கும் VIJAY?

ரூ.5000 உரிமை தொகை - PEN நிறுவனம் Sketch? | கொங்கு Belt-ல் ADMK Vote Bank-ஐ பதம் பார்க்கும் VIJAY?

Listen for free

View show details

About this listen

•⁠ ⁠காதலர் தினத்தை ஒட்டி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்கள்!

•⁠ ⁠"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?" -விஜய்க்கு அதிமுக கேள்வி

•⁠ ⁠"விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.." - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்.

•⁠ ⁠விஜய்யை அநாகரீகமாக விமர்சனம் செய்தாரா நயினார்?

•⁠ ⁠"நயினாரை கண்டிக்காமல் பாஜக பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி!" - கனிமொழி

•⁠ ⁠விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்

•⁠ ⁠தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் - டிடிவி தினகரன்.

•⁠ ⁠”அரசியல் கண்ணியத்தை..” - நாஞ்சில் சம்பத்

•⁠ ⁠"நயினார் நாகேந்திரன் இருப்பது ஒரு கட்சியா? அதை விடுங்கள்" - தவெக நிர்வாகி செங்கோட்டையன்

•⁠ ⁠5,000 ரூபாய் அறிவிப்பு: `பென்' கொடுத்த அழுத்தம்; சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி - செயலாக்கிய டீம்!

•⁠ ⁠"இந்தியாவுக்கே தமிழ் சினிமாதான் டிரெண்ட் செட்டராக உள்ளது" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

•⁠ ⁠பிப்.23ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை.

•⁠ ⁠மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

•⁠ ⁠காரைக்காலில் அமித் ஷா... என்ன பேசினார்?

•⁠ ⁠பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமர்வு அமளியுடன் நிறைவு?

•⁠ ⁠Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்

•⁠ ⁠கேரளா | நடைபாதையில் பைக் ஓட்டிய நபர்.. துணிச்சலுடன் தட்டிக் கேட்ட மூதாட்டி! லைசன்ஸ் ரத்து!

•⁠ ⁠வங்கதேச தேர்தல் வெற்றி பெற்றது யார்?

No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.