சத்குரு தமிழ் cover art

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

By: Sadhguru Tamil
Listen for free

About this listen

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil Biological Sciences Hinduism Nature & Ecology Personal Development Personal Success Philosophy Science Social Sciences Spirituality
Episodes
  • உண்மையான குருவை எப்படி கண்டறிவது?
    Sep 6 2025
    "போலி ஆன்மீகவாதிகள் பெருகி வருகின்றனர். எப்படி உண்மையான குருவை கண்டறிவது?" இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களுக்கு இந்தக் கேள்வி தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில் குழப்பம் நீக்கி தெளிவைத் தருகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    9 mins
  • இந்தியாவில் இளைஞர்கள் சக்தியா? சாபமா?
    Sep 4 2025
    இந்தியா உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த இளைஞர்கள் நாட்டின் சக்தியாக இருக்கப் போகிறார்களா? அல்லது சாபமாக இருக்கப் போகிறார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் விவசாயம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள் என இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல்வேறு காரணிகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த வீடியோ பதிவு, குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டி! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    8 mins
  • இத்தனை கடவுள்கள் தேவையா?
    Sep 2 2025
    "ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    8 mins
No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.