ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் cover art

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

By: SBS
Listen for free

About this listen

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.Copyright 2025, Special Broadcasting Services Social Sciences
Episodes
  • Your guide to using sunscreen in Australia - ஆஸ்திரேலியாவில் sunscreen பயன்படுத்துவது ஏன் முக்கியம் ? சரியாக பயன்படுத்துவது எப்படி?
    Feb 25 2026
    Australia’s sun can be harsh. And sunscreen is one key measure protecting us against harmful sun exposure. We asked three scientists about sunscreen facts, myths and choosing the right products. - உலகிலேயே அதிக தோல் புற்றுநோய் விகிதம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆகவே சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான முறையில் sunscreen ஒன்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது குறித்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேசகரன்.
    Show More Show Less
    10 mins
  • How to recover from bushfires - காட்டுத்தீ பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?
    Feb 20 2026
    Australia’s hot, dry climate and unique landscapes make it one of the most bushfire-prone countries in the world. As climate change drives higher temperatures and drier conditions, we can expect more frequent and more intense bushfires in the future. But once the fire is out, how do you return home safely, find support, and look after yourself? - காட்டுத்தீ அணைந்ததும், எப்படி பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்புவது, எங்கு உதவி பெறுவது, உங்களை எப்படி கவனித்துக் கொள்வது? Audrey Bourget ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேசகரன்.
    Show More Show Less
    10 mins
  • How does IVF work in Australia? - ஆஸ்திரேலியாவில் IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
    Feb 18 2026
    Did you know that IVF is not the first, but in fact the last step in a sequence of fertility treatments? In Vitro Fertilisation is regulated by state and territory laws. It can also be expensive and emotionally challenging. Here’s what to expect when aiming to start a pregnancy with IVF in Australia. - IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை, ஆஸ்திரேலியா முழுவதும் பலரின் பெற்றோராகும் கனவிற்கு வழிவகுக்கிறது. ஆஸ்திரேலியாவில் IVF சிகிச்சை மேற்கொள்ளும் போது என்னென்ன எதிர்பார்க்கலாம்? Zoe Thomaidou ஆங்கிலத்தில் எழுதிய இந்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    12 mins
No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.