Veliye Theriyum Vergal [Visible Roots on the Outside] cover art

Veliye Theriyum Vergal [Visible Roots on the Outside]

Preview

Get 30 days of Standard free

$8.99/mo after trial ends. Cancel anytime
Try for $0.00
More purchase options

Veliye Theriyum Vergal [Visible Roots on the Outside]

By: Devibala
Narrated by: Girija Raghavan
Try for $0.00

Auto-renews at $8.99/mo after 30 days. Cancel anytime.

Buy Now for $2.99

Buy Now for $2.99

Summary

கல்வி என்பது கட்டாயமாக நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நம் சுவாசம். நாளை நம் விலாசங்களை அறிவிக்கப் போகும் சாதனம் கல்விதான். அந்தக் கல்வியை நமக்கு போதிக்கும் ஆசான்களை, ஆசிரியர்களை விட ஒரு புனிதமான தொடர்பு வேறு யாருமே இருக்க முடியாது. பொதுவாக இவர்களை ஏணி என்பார்கள். பல பேரை ஏற்றிவிட்ட ஏணி, தான் அங்கேயே நிற்கிறது என்று கவித்துவமாகச் சொல்வார்கள். எனக்கு இதுவே வேறு மாதிரியாகத் தோன்றியது. இவர்கள் வேர்கள். பல செடிகளை, மலர்களை, காய்களை கனிகளை படைக்கும் வேர்கள் இவர்கள். மலரும், கனியும் செழித்து வெளியே குலுங்க, வேர்கள் மட்டும் பூமிக்கு அடியில். அவைகள் வெளியே தெரிவதில்லை. அப்படிப்பட்ட வேர்கள் வெளியே தெரியத் தொடங்கினால் எப்படி இருக்கும்? வாருங்கள் வாசிக்கலாம்....

Please note: This audiobook is in Tamil.

©1995 Devibala (P)2017 Pustaka Digital Media Pvt. Ltd., India
Genre Fiction Metaphysical & Visionary
adbl_web_anon_alc_button_suppression_c
No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.