Vamsadhara: Part 1 (Tamil Edition)
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for $5.99
-
Narrated by:
-
Nancy Mervin
About this listen
கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள்.
Please note: This audiobook is in Tamil.
©1995 Dhivakar Venkataraman (P)2013 Pustaka Digital Media Pvt. Ltd., India