Try free for 30 days
-
Kaadhal Vaibogame [Love Is a Virtue]
- Narrated by: Girija Raghavan
- Length: 2 hrs and 32 mins
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
Buy Now for $2.99
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
Publisher's Summary
அன்பும் கனிவும் கொண்ட மனதின் உணர்வு காதல். ஆண் பெண் ஈர்ப்பு அல்ல அது என்று தன் செயல்கள் மூலம் உணர்த்துகிறாள் பவானி. ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் அப்பாவின் பொறுப்புகளை தோளில் சுமந்து,பெற்றவர்களின் வயிறைக் குளிரச் செய்கிறாள். அக்காவின் வாழ்வைச் சீர் செய்து, செயற்கை கரு உருவாக செலவு செய்து, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவச் செய்கிறாள். உண்மை அன்புடன், தன்னைப் புரிந்து கொண்டவனுடன் வாழ்வில் இணைகிறாள்.
அன்பும், ஆதரவும் கனிந்த பரணியுடன்,அவன் காதலைப் புரிந்து கொண்ட மகிழ்வில், அதை குடும்பத்திற்கும் புரிய வைக்கிறாள். அன்பால் இணைந்த உயி்ர்களுக்கு காதல் என்றுமே வைபோகம்தான்.
Please note: This audiobook is in Tamil.