Email இயக்கம் நடத்தும் TN Congress - TVK உடன் கூட்டணியா? | NDA -வில் DMDK | DMK BJP | Imperfect Show
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
* கூட்டணி உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் கேப்டது என்ன?; காங்கிரஸுக்குள் பரவும் மின்னஞ்சல் வெளியானது
• பா.ஜ.க-வின் பி டீம்... மறைமுகமாக திமுகவை சாடும் மாணிக்கம் தாகூர்?
• காங்கிரஸ் போக்கு... வைகோ விமர்சனம்!
• திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் - எடப்பாடி பழனிசாமி.
• புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்த EPS?
• அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? ஈஷா சிவராத்திரி விழாவில் பிரேமலதா - வேலுமணி சந்திப்பு?
• நயினார் பேச்சு... த்ரிஷா கண்டனம்!
• `நல்ல சகுனம் தானே...' - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நயினார்
• திமுக அரசுக்கு இப்போது மட்டும் பணம் எங்கிருந்து வந்தது?
• `2 கப்பல்கள் தான் வாங்கினேன்...' - டி.ஆர்.பாலு!
• சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சிறையில் அடைப்பு... ஏன்?
• எகிப்தில் 2000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு?
• “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் - தங்கம் தென்னரசு
• டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு - பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
• அமெரிக்க ஒப்பந்தம் என்ற பெயரில் நம் விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம்? - ராகுல்
• சபாநாயகரை நீக்க தீர்மானம்.. எப்போது விவாதத்துக்கு வருகிறது?
• "பினராயி விஜயன் முதல்வராவார்" - மணிசங்கர் அய்யர் பேச்சு
• வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மைதான் - ஒபாமா