PMKVY - பிரதமர் பெயரில் மத்திய அரசு மோசடி? - SHOCK CAG அறிக்கை | TVK - பனையூரில் பரபரப்பு! | IPS
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
• வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92,000 பேர் மனு?
• விரைவு வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் தவறுகள் - மம்தா?
• அரசு ஊழியர்கள் ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்?
• 723 செவிலியர்கள் நிரந்தரத்தை ஏற்க மறுத்த செவிழியர்கள்?
• கண்ணீருடன் காத்திருந்த தவெக பெண் நிர்வாகி.. காரை மறித்தும் நிறுத்தாமல் சென்ற விஜய்!
• “அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே விஜய் முயற்சி செய்து வருகிறார்” -ஈஸ்வரன்
• "நேரா Final ஆடி ஜெய்ச்சிடுவாராம்.." -திருமாவளவன்
• விஜய் வந்தால்தான் NDA வெற்றி பெறும் என்ற நிலை இல்லை" -தமிழிசை
• சென்னையில் பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
• DMDK: கட்சி கரை வேட்டி அணியாததால் நிர்வாகிகளுக்கு அபராதம்!
• VBGRAMG திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இபிஎஸ் - முதலமைச்சர் விமர்சனம்
• “ராமதாஸ் கூட்டும் கூட்டம் பாமகவை கட்டுப்படுத்தாது” -அன்புமணி
• PMKVY: மத்திய அரசின் திட்டத்தில் முறைகேடு?
2024-2025: அரசியல் கட்சிகள் வாங்கிய நன்கொடை எவ்வளவு? -
• நானே பலமுறை கமிஷன் வாங்கியிருக்கேன் - மத்திய அமைச்சர் ஓபன் ஸ்டேட்மெண்ட்?
• நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்?
• அணுசக்தியில் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் தனியாருக்கு அனுமதி.. ஒன்றிய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பு!
• "கிரீன்லாந்து கனிம வளங்களுக்காக அல்ல, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவே தேவை!" -ட்ரம்ப்